Saturday, June 12, 2021

இந்த ஒரு பொருள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மொத்தமாக காலி பண்ணிடுமாம்... உஷார்...!இந்த ஒரு பொருள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மொத்தமாக காலி பண்ணிடுமாம்... உஷார்...!

இந்த கடுமையான கோடை வெப்பத்தில் ஒரு கிளாஸ் குளிர்ந்த சோடாவை விட ஆறுதல் தரும் விஷயம் வேறெதுவுமில்லை. ஆனால் மோசமான செய்தி என்னவென்றால், சோடா உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் மோசமானது. உண்மைதான், சோடா உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிக்கும்

from Health https://ift.tt/3zeQ63k

No comments:

Post a Comment