Monday, June 7, 2021

உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுங்க... அப்புறம் பாருங்க எவ்வளவு புத்திசாலியா வளருவாங்கனு..! உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுங்க... அப்புறம் பாருங்க எவ்வளவு புத்திசாலியா வளருவாங்கனு..!

உங்கள் நினைவாற்றல், செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த சரியான உணவு முக்கியம். மூளை, உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். எனவே, குழந்தைகள் மூளை ஊக்குவிக்கும் அதிக சத்தான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், குழந்தைகளின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுவதில் ஊட்டச்சத்து அவசியம். மேலும் இது

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3z1ThLP

No comments:

Post a Comment