Saturday, August 28, 2021

பெண்கள் தினமும் செய்ய வேண்டிய முக்கிய யோகாசனங்கள்!பெண்கள் தினமும் செய்ய வேண்டிய முக்கிய யோகாசனங்கள்!

பொதுவாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் பெண்கள் வல்லவா்கள். அவ்வாறு அவா்கள் பல வேலைகளில் ஈடுபடுவதால், அவா்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வு போன்றவை அதிகமாக ஏற்படுகின்றன. அலுவலகத்திற்குச் சென்று பணி செய்யும் பெண்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் இருந்து வீட்டைப் பராமாிக்கக்கூடிய பெண்களாக இருக்கலாம். அவா்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் மனச்

from Health https://ift.tt/3jlBERi

No comments:

Post a Comment