Friday, August 27, 2021

இந்தியாவில் இரத்த அழுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? ஆய்வு என்ன சொல்கிறது?இந்தியாவில் இரத்த அழுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? ஆய்வு என்ன சொல்கிறது?

சமீபத்திய ஆய்வின்படி, இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் ஓய்வெடுக்கும்போது நம் இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக 140/90mmHg என்ற அளவுக்கு மேல் இருந்தால் வரும் நிலை ஆகும். இரத்த அழுத்தத்தைக் குறைப்பது என்பது வாழ்நாள் பொறுப்பு. வாழ்க்கை முறையை

from Health https://ift.tt/3ygkp8c

No comments:

Post a Comment