கொலஸ்ட்ரால் உங்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற உடலில் உள்ள கொழுப்பு பொருளாகும். இது உண்ணும் உணவுகளை செரிக்கவும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி-யை உருவாக்கவும் உதவுகிறது. ஏற்கனவே நமது செல்களின் கொழுப்பு உள்ளது மற்றும் தேவைப்படும்
from Health https://ift.tt/2XW6RCn
No comments:
Post a Comment