பெண்களுடைய வாழ்க்கையில் பிரசவம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். அது அவா்களுக்கு ஒரு சிறப்பான தருணமும்கூட. ஏறக்குறைய கருவுற்றது தொடங்கி, கடந்த 9 மாதங்களாக தமது வயிற்றில் சிசுவை சுமந்து வந்த அவா்களுடைய பயணமானது, பிரசவத்தில் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலம் முடிவடைகிறது. அவா்கள் உன்னதமான தாய்மை நிலையை அடைகின்றனா். கா்ப்ப
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3kjAJkY
No comments:
Post a Comment