முதுகுவலி ஒரு பொதுவான பிரச்சினை, இது பல்வேறு காரணங்களால் கூறப்படுகிறது. வயத்தவர்களுக்கு மட்டும்தான் முதுகு வலி ஏற்படும் என்ற நிலை எப்போதோ மாறிவிட்டது. அலுவலக பணியில் இருப்பவர்களிலும் பெரும்பாலானவர்கள் முதுகு வலியால் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், மோசமான தோரணை, அதிக செல்போனைப் பயன்படுத்தி நீங்கள் தூங்கும் மெத்தை வரை எதுவுமே முதுகுவலிக்கு வழிவகுக்கும். அதிலும்
from Health https://ift.tt/3C51gbw
No comments:
Post a Comment