Tuesday, September 14, 2021

அடிக்கடி தலைச்சுத்துதா? எதுக்குன்னே தெரியலையா? அப்ப இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...அடிக்கடி தலைச்சுத்துதா? எதுக்குன்னே தெரியலையா? அப்ப இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...

தலைச்சுற்றல் என்பது ஒருவித மயக்க உணர்வுடன், உடல் பலவீனத்தால், நிலைதடுமாறும் ஒரு நிலையாகும். சிலருக்கு தலைச்சுற்றலுடன் குமட்டலும் ஏற்படலாம். தலைச்சுற்றல் என்பது ஒரு நோய் அல்ல. உண்மையில், இது பல்வேறு உடல் கோளாறுகளின் அறிகுறியாகும். உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுமாயின், அதற்கு கவலைப்பட வேண்டாம். இதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. அதுவும் எப்போதாவது தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு கவலைப்பட

from Health https://ift.tt/3lfsjKw

No comments:

Post a Comment