Thursday, September 16, 2021

இந்த 4 பழங்கள் உங்க தைராய்டு சுரப்பியை சரியா செயல்பட வைத்து உங்களை பல நோய்களில் இருந்து காப்பாற்றும்...! இந்த 4 பழங்கள் உங்க தைராய்டு சுரப்பியை சரியா செயல்பட வைத்து உங்களை பல நோய்களில் இருந்து காப்பாற்றும்...!

நவீன கால உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் பல உடல்சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. இது கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று தைராய்டு பிரச்சினையாகும். தைராய்டால் பாதிக்கப்டுவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு பல

from Health https://ift.tt/3ElvrgH

No comments:

Post a Comment