Saturday, January 7, 2023

தினமும் 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?தினமும் 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

தற்போது பனி அதிகம் பொழிகிறது. அதிக பனியால் பலர் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். பனிகாலத்தில் உடலின் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, இரத்த ஓட்டம் குறையும் மூட்டு வலிகள் ஆரம்பிக்கும், முடி உதிர்தல் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளும் வரத் தொடங்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உண்ணும் உணவுகளில் சற்று அதிக

from Health https://ift.tt/MtLE3Fa

No comments:

Post a Comment