Wednesday, January 4, 2023

உங்க குழந்தை மீது நீங்க பயங்கர கோபமா இருக்கீங்களா? அப்ப அத போக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா? உங்க குழந்தை மீது நீங்க பயங்கர கோபமா இருக்கீங்களா? அப்ப அத போக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான உறவு எப்போதும் நட்பு ரீதியிலான உறவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் நல்லவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் சிறந்த நபர்களாகவும் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. பெற்றோர்களுக்கு குழந்தை வளர்க்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. ஒரு பெற்றோராக நீங்கள் எப்போதும் மிகச் சிறந்த அமைதியான மற்றும் இணக்கமான நபராக இருக்க முடியும்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/DFNrCgq

No comments:

Post a Comment