குளிர்காலம் நமக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், கர்ப்பமாக இருக்கும் பெண்களும், இந்த காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குழந்தை வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயும் விரும்புவது ஆரோக்கியமான கர்ப்பம். கர்ப்பத்தின் மிக முக்கியமான
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/dbUaxNf
No comments:
Post a Comment