உலர் பழங்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த உலர் பழங்களில் உலர் திராட்சை மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானது மற்றும் விலை குறைவில் கிடைப்பதும் கூட. இந்த உலர் திராட்சையை சமையலில் கூட சேர்ப்பதுண்டு. மேலும் உலர் திராட்சை ஒரு சிறந்த ஸ்நாக்ஸாகவும் விளங்குகிறது. ஆனால் சத்துக்களை உள்ளடக்கிய உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி
from Health https://ift.tt/JABVLzg
No comments:
Post a Comment