Heart Attack: முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பின் அபாயம் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே ஏராளமானோர் மாரடைப்பால் இறந்து வருகிறார்கள். எனவே 30 வயதை எட்டியதுமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பலருக்கு இதயத்திற்கு எந்த விஷயங்கள் எல்லாம் தீங்கை விளைவிக்கும் என்பது சரியாக தெரிவதில்லை. ஒருவரது இதயம் பாதிக்கப்படுவதற்கு,
from Health https://ift.tt/t1lWdzn
No comments:
Post a Comment