Friday, January 6, 2023

உங்க மலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா அது கணைய புற்றுநோயோட முதல் அறிகுறியாம்... எச்சரிக்கையா இருங்க! உங்க மலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா அது கணைய புற்றுநோயோட முதல் அறிகுறியாம்... எச்சரிக்கையா இருங்க!

கணைய புற்றுநோய் உலகில் 12 வது மிகவும் பொதுவான புற்றுநோய் என்று கூறப்படுகிறது. இது ஆண்களுக்கு 12வது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும், பெண்களுக்கு 11 வது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 495,000 க்கும் அதிகமான கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நோயையும் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது முழு மாற்றத்தை

from Health https://ift.tt/dAkXoah

No comments:

Post a Comment