Saturday, January 7, 2023

இந்த அறிகுறிகள் இருந்தா உங்க மதுப்பழக்கம் கல்லீரலை சிதைக்க தொடங்கிருச்சுனு அர்த்தமாம்... உஷார்!இந்த அறிகுறிகள் இருந்தா உங்க மதுப்பழக்கம் கல்லீரலை சிதைக்க தொடங்கிருச்சுனு அர்த்தமாம்... உஷார்!

500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கல்லீரல் பொறுப்பபாக உள்ளது. இருப்பினும், அதிகமாக மது அருந்துவது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். கல்லீரல் நோயைத் தவிர, தொடர்ந்து மது அருந்துவது புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை பாதிப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்சினைகள் ஏற்படுத்தும். அதிகப்படியான மது அருந்துவதால் உங்கள் கல்லீரல் சேதமடைந்திருக்கலாம்

from Health https://ift.tt/30LtZcf

No comments:

Post a Comment