Tuesday, January 3, 2023

பாதத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா...மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் உங்க உடலில் அதிகமா இருக்காம்! பாதத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா...மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் உங்க உடலில் அதிகமா இருக்காம்!

இன்றைய பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருப்பது கொலஸ்ட்ரால். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகிறோம். நல்ல கொலஸ்ட்ரால்(எச்டிஎல்) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்(எல்டிஎல்) என இரண்டு வகை உள்ளன. நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் உடல் பருமன், பக்கவாதம், இதய நோய்

from Health https://ift.tt/T4LF3i6

No comments:

Post a Comment