Monday, May 10, 2021

கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் இந்த ஆபத்துகள் பல மாசம் துரத்துமாம்... எச்சரிக்கையா இருங்க...! கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் இந்த ஆபத்துகள் பல மாசம் துரத்துமாம்... எச்சரிக்கையா இருங்க...!

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை குணமடைந்த பின் மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், இதுவரை கிடைத்த தகவல்களின்படி, SARS-COV-2 வைரஸ் எதிர்மறையைச் சோதித்த பிறகும் மக்களுக்கு நீண்டகால பக்க விளைவுகளை ஏற்படுத்தும். புதிய

from Health https://ift.tt/3o1biVe

No comments:

Post a Comment