Saturday, May 15, 2021

கோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா? கோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா?

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே நம்முடைய பேராயுதமாக இருக்கிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும். ரஷ்ய தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவதால், தடுப்பூசியின் பயன்பாட்டைச் சுற்றி ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. செயல்திறன், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பக்க விளைவுகளையும் தாண்டி பயன்பாட்டிற்கான

from Health https://ift.tt/3ht0u0U

No comments:

Post a Comment