கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இப்போது வரை இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நமக்கு மிகவும் பேருதவியாக இருப்பது முகக்கவசம் ஆகும். முகக்கவசம் ஒரு வேடிக்கையான பொருள் அல்ல. சில சமயங்களில் முகக்கவசம் அணிவது நமக்கு அசௌகாியமாக இருக்கும். முகக்கவசம் அணிந்து செல்வது பாா்ப்பதற்கு அழகாகத் தொியாது. ஆனால் நமக்கும் நம்மைச் சோ்ந்தவா்களுக்கும் பாதுகாப்பைத்
from Health https://ift.tt/3f75ndk
No comments:
Post a Comment