Wednesday, May 12, 2021

குழந்தைகளைத் தாக்கும் கொரோனா இரண்டாம் அலை குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்! குழந்தைகளைத் தாக்கும் கொரோனா இரண்டாம் அலை குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்!

குழந்தைகள் எப்போதும் கோவிட் கேரியர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் கோவிட்-19 இன் முதல் அலையின் போது பல குழந்தைகளிடம் எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் இரண்டாம் அலையில் கோவிட் நோய்த்தொற்று பல குழந்தைகளை பாதித்துள்ளதோடு, அவர்களிடம் அறிகுறிகளும் தென்படுகின்றன. எனவே தற்போது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கவலைக் கொள்கிறார்கள். அதோடு அதைப்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3uGs1jl

No comments:

Post a Comment