Saturday, May 15, 2021

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா? இத படிங்க...குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா? இத படிங்க...

கோவிட்-19 இன் முதல் அலையுடன் ஒப்பிடும் போது, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அதிகமான குழந்தைகளை பாதிக்கிறது. அதுவும் கொரோனாவின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 1-8 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு ஏராளமான கோவிட்-19 பாசிட்டிவ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது அறிகுறியற்றவர்களாக இருந்தாலோ,

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/33O6ERc

No comments:

Post a Comment