Tuesday, May 11, 2021

உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...! உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆதலால், இயற்கையாக உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க சில சுவாசப் பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். SARS-COV-2 வைரஸ் நுரையீரல்

from Health https://ift.tt/33ENLjv

No comments:

Post a Comment