Tuesday, May 18, 2021

கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன?கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன?

என்ன தான் கொரோனா தடுப்பூசி மக்களிடையே போடப்பட்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்படி கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் குறைபாட்டினாலும் பலர் உயிரை இழக்கின்றனர். இதைத் தடுக்கும்

from Health https://ift.tt/3bwUsJ6

No comments:

Post a Comment