Wednesday, May 19, 2021

நுரையீரலை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்!நுரையீரலை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் நன்கு செயல்பட வேண்டியது அவசியம். நுரையீரலில் இருந்து வடிகட்டப்பட்ட பின்னரே ஆக்சிஜன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைகிறது. எனவே நுரையீரலுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் நுரையீரல் நன்கு செயல்படாவிட்டால், நீங்கள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய் , புற்றுநோய் போன்ற

from Health https://ift.tt/2SVQQJY

No comments:

Post a Comment