இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவருக்கும் இந்த சுகாதார பிரச்சனைகள் உள்ளன. பெரும்பாலும் வயதானவர்கள் இந்த நாள்பட்ட நோய்க்களால் உயிரிழக்க நேரிடுகிறது. உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியமாக அதிகப்படியான வேலை அழுத்தம், போட்டி மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை
from Health https://ift.tt/3bDv9F4
No comments:
Post a Comment