கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் தினமும் லட்சகணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோன்று, தினமும் மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார்கள். இது ஒருபுறம் மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. வியாதி பெரும்பாலும் நம் பசியைக் குறைக்கும். ஆனால், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நமது
from Health https://ift.tt/3vaoaeJ
No comments:
Post a Comment