கொரோனாவின் முதல் அலையைத் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டாவது அலையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடும் உச்சத்தை எட்டியது. தொடர்ச்சியான அதிகரிப்பிற்கு பிறகு தற்போது தேசிய அளவில் படிப்படியாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இறுதியாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைய தொடங்கியிருப்பதாக வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆனாலும் ஒரு பிரச்சினை தொடர்ந்து அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது, அதுதான் தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள்.
from Health https://ift.tt/3fDGk1E
No comments:
Post a Comment