கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொடுகிறது. தொற்று பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. மறுபுறம் கொரோனவால் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. பெரும்பாலான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் (சுமார் 80%) இயற்கையில் லேசானவையாக இருக்கின்றன, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சிகிச்சை பெறும்போது விரைவில் குணமடையக்கூடும்.
from Health https://ift.tt/3ow3CdU
No comments:
Post a Comment