Saturday, May 22, 2021

கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த மூன்று விஷயங்களை சரியாக பண்ணுனா போதுமாம்...! கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த மூன்று விஷயங்களை சரியாக பண்ணுனா போதுமாம்...!

கொரோனா தொற்று இந்தியா பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதனுடன் சில ஆபத்தான இணைப்பு நோய்களும் மக்களைத் தாக்க தொடங்கியுள்ளது. அந்த நிலையில் மக்களை வேகமாகத் தாக்கிக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றுகளில் ஒன்று மியூக்கோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்றுநோயாகும். கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை நோயாகும், இது நீண்ட காலமாக ஸ்டெராய்டுகள் வழங்கப்பட்ட

from Health https://ift.tt/3f7hSXs

No comments:

Post a Comment