கர்ப்ப பரிசோதனை கிட் மூலம் வீட்டில் இருந்தபடியே சோதனையை மேற்கொண்டு முடிவை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால், சில நேரங்களில் நாம் வீட்டில் எடுக்கும் பரிசோதனை முடிவுகள் தவறாக வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு துல்லியமான முடிவைப் பெற கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறீர்களா அல்லது
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3f89qHH
No comments:
Post a Comment