Tuesday, May 18, 2021

கொரோனா வைரஸின் தவிர்க்கக்கூடாத புதிய அறிகுறி... இந்த அறிகுறி இருந்தா உடனடியா ஹாஸ்பிடல் போங்க...! கொரோனா வைரஸின் தவிர்க்கக்கூடாத புதிய அறிகுறி... இந்த அறிகுறி இருந்தா உடனடியா ஹாஸ்பிடல் போங்க...!

கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி இந்திய மக்களை எல்லையில்லா அச்சத்தில் வைத்துள்ளது. மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. இதுவரை மிதமானது முதல் கடுமையானது வரை பல அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 இன் அறிகுறிகளை அடையாளம் காண்பதில் சிறிதளவு அலட்சியம் கூட கடுமையான சிக்கல்கள்,

from Health https://ift.tt/3tW36aj

No comments:

Post a Comment