கொலஸ்ட்ரால் என்பது முற்றிலும் மோசமானது அல்ல. இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு, கொழுப்பு போன்ற பொருள். இது சில முக்கியமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தகைய கொலஸ்ட்ரால் செல் சவ்வுகள், குறிப்பிட்ட ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை HDL என்னும்
from Health https://ift.tt/2QAToMQ
No comments:
Post a Comment