பொதுவாக சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு விளையாட்டு வீரரை பாா்க்கும் போது, நாம் பின்வருமாறு முடிவு செய்வோம். அதாவது அவா் அதிகமாக விளையாடுவதன் மூலமாகவோ அல்லது ஓட்டப் பயிற்சிகளின் மூலமாகவோ தன் உடலில் உள்ள அதிக கலோாிகளை இழக்கிறாா். இழந்த அந்த கலோாிகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக அவருடைய உடலானது அவரை அதிகமான அளவு சாப்பிடத் தூண்டுகிறது.
from Health https://ift.tt/342qdW7
No comments:
Post a Comment