நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், சோா்வு மற்றும் எாிச்சல் போன்ற எதிா்மறை உணர்வுள்ளவர்களுக்கு சற்று நேரம் விடுதலை கொடுப்பது நாம் மேற்கொள்ளும் பயணங்கள் ஆகும். அது நடை பயணமாகவோ அல்லது மிதிவண்டி பயணமாகவோ அல்லது இரு சக்கர வாகன பயணமாகவோ அல்லது மகிழுந்து பயணமாகவோ அல்லது பேருந்து பயணமாகவோ அல்லது விமான பயணமாகவோ இருக்கலாம்.
from Health https://ift.tt/3cZ3YoV
No comments:
Post a Comment