கோவிட்-19 வைரஸ் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்தை அனுபவித்து வரும் நாம், அதனுடைய மூன்றாவது அலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா். மேலும் இந்த மூன்றாவது அலையானது குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்று தொிவித்திருக்கின்றனா். இந்த
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3vnt86U
No comments:
Post a Comment