Sunday, June 13, 2021

படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க... அப்புறம் பாருங்க நடக்கற அதிசயத்தை...! படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க... அப்புறம் பாருங்க நடக்கற அதிசயத்தை...!

இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள் மொத்த தூக்க சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. மன அழுத்தம், மோசமான தூக்க சுழற்சி மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பொதுவாக இதன் பின்னணியில் உள்ளன. தூக்க சுழற்சியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வது ஒரு கடினமான பணியாகும்,

from Health https://ift.tt/35mie6M

No comments:

Post a Comment