இரண்டாவது அலைக்குப் பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், உலகம் முழுவதும் பரவி வரும் SARS-COV-2 வைரஸின் பிறழ்ந்த டெல்டா மாறுபாட்டால் நாம் இன்னும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். அதன் அதிக தொற்றுத்தன்மை மற்றும் உருவாக்கப்பட்ட சில ஆன்டிபாடிகளை மிஞ்சும் திறனுக்காக அறியப்பட்ட டெல்டா மாறுபாடு மீண்டும் லாக்டவுன் போடுவதற்கு வழிவகுத்தது. உலகம் முழுவதும் பல இடங்களில்
from Health https://ift.tt/2VJ7wWI
No comments:
Post a Comment