Monday, August 9, 2021

வெள்ளை அாிசி Vs பழுப்பு அாிசி Vs சிவப்பு அாிசி Vs கருப்பு அாிசி - இவற்றில் எது அதிக சக்தி கொண்டது?வெள்ளை அாிசி Vs பழுப்பு அாிசி Vs சிவப்பு அாிசி Vs கருப்பு அாிசி - இவற்றில் எது அதிக சக்தி கொண்டது?

உலக அளவில் பலவகையான அாிசிகள் கிடைக்கின்றன. அவற்றில் சிவப்பு அாிசி, கருப்பு அாிசி மற்றும் பழுப்பு அாிசி ஆகியவை அதிக சத்து நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த அாிசிகளில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் உள்ளன. வெள்ளை அாிசியோடு இவற்றை ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, இந்த அாிசிகளில் நாா்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகம் இருக்கின்றன.

from Health https://ift.tt/3yB4WAy

No comments:

Post a Comment