ஏற்கனவே 30 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு, கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக தற்போது மீண்டும் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. சிம்புவின் தோற்றம் அதற்கு முக்கிய காரணம்.
from Health https://ift.tt/3m31yLt
No comments:
Post a Comment