Wednesday, October 13, 2021

உண்மையில் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடலாமா? போட்டால் பாதுகாப்பானதா?உண்மையில் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடலாமா? போட்டால் பாதுகாப்பானதா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த தடுப்பூசி 2-18 வயது வரையிலான குழந்தைகளுக்கு போடலாம் என்று கோவிட் -19 பொருள் நிபுணர் குழுவால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

from Health https://ift.tt/3mRIwWW

No comments:

Post a Comment