Tuesday, October 12, 2021

உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு மற்றும் இதய நோயை வரமால் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு மற்றும் இதய நோயை வரமால் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

உலக சுகாதார அமைப்பு (WHO) படி, இருதய நோய்கள் மக்களிடையே மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாகும். வயதானவர்கள் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகையில், சமீப காலமாக, இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நவீன வாழ்க்கை முறையில் இளம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு

from Health https://ift.tt/3Aw54l7

No comments:

Post a Comment