Thursday, October 14, 2021

தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

நம்மைச் சுற்றி ஏராளமான நோய்கள் உள்ளன. அவை நம்மை அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கின்றன. சில நேரங்களில் இந்த நோய்கள் விரைவில் குணமாகின்றன. இன்னும் சில நேரங்களில் அவை நம்முடன் நீண்ட காலம் அல்லது வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுகின்றன. எனவே இந்த நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நாம்

from Health https://ift.tt/3FMEOqs

No comments:

Post a Comment