Saturday, October 16, 2021

நோயின்றி ஆரோக்கியமாக இருக்க தினமும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டிய உணவுகள்!நோயின்றி ஆரோக்கியமாக இருக்க தினமும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டிய உணவுகள்!

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால், நம் வாழ்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலை செய்யும் நேரமும் அதிகரித்துவிட்டது. இதனால் பலரின் உணவுப் பழக்கவழக்கமும் மாறியுள்ளது. அதுவும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகளை நொறுக்கும் பழக்கம் அதிகரித்து, அதனால் அசிடிட்டி மற்றும்

from Health https://ift.tt/3j87f8u

No comments:

Post a Comment