மாரடைப்பு என்பது ஒரு பொதுவான இருதய நோயாகும். இது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களும் பெண்களும் சமமாக மாரடைப்பு பிரச்சனைக்கு ஆளாகும் அதே வேளையில், உயிரியல் வேறுபாடுகளால் ஆண்களுடன் ஒப்பிடுகையில், நோயின் பின்விளைவு பெண்களுக்கு மிகவும் கடுமையானதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, பெண்களில் மாரடைப்பின்
from Health https://ift.tt/3FsNd1Y
No comments:
Post a Comment