Saturday, October 16, 2021

மது அருந்திவிட்டு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பல விபரீதங்கள் ஏற்படுமாம்...! மது அருந்திவிட்டு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பல விபரீதங்கள் ஏற்படுமாம்...!

கொஞ்சம் ஆல்கஹால் அருந்துவது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்று நீங்கள் நினைக்கலாம். மது அருந்தும்போது அதற்கான சைடிஸ்கள் மிகவும் முக்கியமானவை. சுவையான சைடிஸ்களை விட ஆரோக்கியமான சைடிஸ்களை எடுத்துக் கொள்வது மதுவால் ஏற்படும் பாதிப்புகளை கொஞ்சம் குறைக்க உதவும். வெறும் வயிற்றில் மது அருந்துவதும், மது அருந்தும் போது தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதும்

from Health https://ift.tt/30s16xn

No comments:

Post a Comment