Thursday, October 14, 2021

பிலேட்ஸ் உடற்பயிற்சிகளை ஏன் தினமும் செய்ய வேண்டும்?பிலேட்ஸ் உடற்பயிற்சிகளை ஏன் தினமும் செய்ய வேண்டும்?

பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் என்பவை தனி வகையான வடிவங்களைக் கொண்ட உடற்பயிற்சிகள் ஆகும். இந்த பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. குறைவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த பயிற்சிகளை 1920 ஆம் ஆண்டு வாக்கில் ஜோசப் பிலேட்ஸ் என்ற உடற்பயிற்சியாளா் கண்டுபிடித்தாா். அதன் விளைவாக அவருடைய பிலேட்ஸ் என்ற பெயரே இந்த பயிற்சிகளுக்கு

from Health https://ift.tt/3Dzffai

No comments:

Post a Comment