Soaked Walnuts Benefits: பொதுவாக நட்ஸ்கள் மிகவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களாகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. தினமும் சிறிது நட்ஸ் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட, நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
from Health https://ift.tt/SjJo19s
No comments:
Post a Comment