Monday, December 19, 2022

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா? வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா?

தற்போதைய பரபரப்பான உலகில் காலை வேளையில் சாப்பிட கூட நேரம் இல்லாமல் பலரும் அவசர அவசரமாக அலுவகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. காலை உணவைத் தவிர்த்து வந்தால், உடலில் பல பிரச்சனைகள் தலைத்தூக்க ஆரம்பித்துவிடும். உடல் ஆரோக்கியத்திற்காக பழங்களை பலர் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக

from Health https://ift.tt/xgkEYmK

No comments:

Post a Comment