ஒருவரது உடலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தால், அது பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். நமது பழக்கவழக்கங்கள், உண்ணும் உணவுகள் முதல் தினமும் பல்வேறு விஷயங்களால் நமது உடலில் அழுக்குகள் சேர்கின்றன. இப்படி சேரும் அழுக்குகளை உடலினுள் உள்ள பல்வேறு உறுப்புக்கள் அவ்வப்போது வெளியேற்றும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஒருவரது உடலில் அழுக்குகள் சேர்கிறது என்றால், அதற்கு நமது
from Health https://ift.tt/LQfr1M3
No comments:
Post a Comment